ஹோடுலா கான்
Appearance
ஹோடுலா கான் கமக் மங்கோலின் கான் (பட்டம்) ஆவார். இவர் காபூல் கானின் மகன் மற்றும் செங்கிஸ் கானின் தாத்தாவின் சகோதரன் ஆவார். இவர் தாதர்களுடன் போரிடும்போது இறந்தார். இவருக்குப் பிறகு செங்கிஸ் கான் வரும்வரை வேறு எவரும் கான் ஆகவில்லை. எசுகெய் 1171ஆம் ஆண்டில் இறந்தவரை கமக் மங்கோலியக் கூட்டமைப்பை மேற்பார்வை மட்டுமே செய்தார். .