குறிஞ்சி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி-திருச்சிராப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறிஞ்சி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி என்பது தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், மணப்பாறைக்கு அருகில் குறிஞ்சி நகரில் அமைந்துள்ள பொறியியல் மற்றும் தாெழில்நுட்பக்கல்லூரி ஆகும்.

இணைப்புகள்[தொகு]

இந்த கல்லூரி  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]