செலிபெல்லா ஸ்டெல்லேட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Seliberia stellata
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
S. stellata
இருசொற் பெயரீடு
Seliberia stellata
Aristovskaya and Parinkina 1963[1]
Type strain
B-1340, CECT 7960, IAM 15139, INMI N-9, JCM 21594, VKM B-1340[2]

செலிபெல்லா ஸ்டெல்லேட்டா (Seliberia stellata) என்பது செலிபீரியா பேரினத்தைச் சேர்ந்த ஒலிகோட்ரோபிக் பாக்டீரியமாகும். இது 1963 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வகை பாக்டீரியா ஆகும். இது ஆக்ஸீஜன் மிகுந்த பகுதியில் வாழும் கசையிழை உடைய பாக்டீரியா ஆகும். இது உருசியா நாட்டில் உள்ள கரேலியன் பூசந்தியில் மக்கிய பூசோல் மண்ணிலிருந்து பிரித்தெடுக்கபட்டது.[1][3][4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 LPSN bacterio.net
  2. "Straininfo of Seliberia stellata". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
  3. UniProt
  4. Hood, M.A.; Schmidt, J.M. (1996). "The examination of Seliberia stellata exopolymers using lectin assays". Microbial Ecology 31 (3). doi:10.1007/BF00171572. 
  5. George M. Garrity (2001). Bergey's Manual® of Systematic Bacteriology. Springer Science & Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0387241450. 
  6. Stanley Falkow; Eugene Rosenberg; Karl-Heinz Schleifer; Erko Stackebrandt (2006). The Prokaryotes: Vol. 5: Proteobacteria: Alpha and Beta Subclasses (3 ). Springer Science & Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0387254951.