சருகணி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சருகணி ஆறு (Sarugani river) இந்திய நாட்டில் தமிழ்நாடு மாநிலம், சிவகங்கை மாவட்டத்தில் பாய்கின்ற ஓர் ஆறு ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "RIVERS FLOWING IN THE DISTRICT". Archived from the original on 2018-01-04. பார்க்கப்பட்ட நாள் 2018-01-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சருகணி_ஆறு&oldid=3553137" இலிருந்து மீள்விக்கப்பட்டது