பேச்சு:புரொலாக்
புரலோக் ? - according to Tamil Grammar. ப் usually does not place as a first letter.−முன்நிற்கும் கருத்து 69.158.0.111 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- சரியாகச் சொன்னீர்கள். தலைப்பை நகர்த்தி விடுகிறேன். கட்டுரைக்குள் மாற்றம் செய்ய வேண்டும். -- சுந்தர் \பேச்சு 06:44, 8 ஏப்ரல் 2010 (UTC)
நன்றி, திருத்தம் செய்யப்பட்டது.
--Shanthalan 10:04, 12 ஏப்ரல் 2010 (UTC)