விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/திசம்பர் 4, 2016
Appearance
அமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்றம் என்பது ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு சட்டமியற்றும் ஐக்கிய அமெரிக்க சட்டமன்ற கூட்டங்களுக்கான இடம் ஆகும். வாசிங்டன், டி. சி.யில் அமைந்துள்ள இது தேசிய பல்கடை அங்காடி கிழக்கு முனையில் மாமன்றக் குன்றின் மேல் அமைந்துள்ளது. படம்: Martin Falbisoner |