மஞ்சீத் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சீத் சிங்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்புஅக்டோபர் 10, 1988 (1988-10-10) (அகவை 35)
பெரோசுபூர், பஞ்சாப், இந்தியா
உயரம்5 அடி 10 அங் (1.78 m)
எடை69 கிலோகிராம்கள் (152 lb)
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுபடகோட்டம்
பயிற்றுவித்ததுஇசுமாயில் பேக் பஜ்ரங் இலால்
பதக்கத் தகவல்கள்
நாடு  இந்தியா
10 ஆகத்து 2012 இற்றைப்படுத்தியது.

மஞ்சீத் சிங் (Manjeet Singh) 2012 ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஆடவர் தாழெடை இரட்டைத்துடுப்புப் படகோட்டத்தில் இந்தியா சார்பில் விளையாடினார்.[1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-04-29. பார்க்கப்பட்ட நாள் 2016-09-11.
  2. http://www.timesofindia.indiatimes.com/sports/london-olympics-2012/news/Sandeep-Kumar-Manjeet-Singh-finish-second-last/articleshow/15352829.cms
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சீத்_சிங்&oldid=3440094" இலிருந்து மீள்விக்கப்பட்டது