மஞ்சீத் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மஞ்சீத் சிங்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்புஅக்டோபர் 10, 1988 (1988-10-10) (அகவை 31)
பெரோசுபூர், பஞ்சாப், இந்தியா
உயரம்5 ft 10 in (1.78 m)
எடை69 கிலோகிராம்கள் (152 lb)
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுபடகோட்டம்
பயிற்றுவித்ததுஇசுமாயில் பேக் பஜ்ரங் இலால்
10 ஆகத்து 2012 இற்றைப்படுத்தியது.

மஞ்சீத் சிங் (Manjeet Singh) 2012 ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஆடவர் தாழெடை இரட்டைத்துடுப்புப் படகோட்டத்தில் இந்தியா சார்பில் விளையாடினார்.[1] [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சீத்_சிங்&oldid=2720612" இருந்து மீள்விக்கப்பட்டது