உக்காஷா இப்னு மிஹ்ஸன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொது எழுத்தாணி முறையில் உக்காஷா இப்னு மிஹ்ஸன்

உக்காஷா இப்னு மிஹ்ஸன் ("Ukasha ibn al-Mihsan") இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமது நபியின் தோழர்களில் ஒருவர் ஆவார்.[1] கி.பி.630 அக்டோபர் மாதம் (இசுலாமிய நாட்காட்டி 9) இல் உத்ரா மற்றும் பாலியில் பழங்குடியினருக்கு எதிராக சண்டையில் கலந்து கொண்டார்,[2].[3]

முகமது நபி அவர்களால் நன்மாராயம் கூறி வாழ்த்து பெற்ற நபித்தோழர்களில் உக்காஷா இப்னு மிஹ்ஸனும் ஒருவராவார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mubarakpuri, The Sealed Nectar (Free Version) பரணிடப்பட்டது 2016-11-25 at the வந்தவழி இயந்திரம், p. 129
  2. Abu Khalil, Shawqi (1 March 2004). Atlas of the Prophet's biography: places, nations, landmarks. Dar-us-Salam. p. 239. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9960-897-71-4.
  3. Abū Khalīl, Shawqī (2003). Atlas of the Quran. Dar-us-Salam. p. 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9960-897-54-7.
  4. "இஸ்லாம் கல்வி இணையத்தளம்"
"https://ta.wikipedia.org/w/index.php?title=உக்காஷா_இப்னு_மிஹ்ஸன்&oldid=3364554" இலிருந்து மீள்விக்கப்பட்டது