கார்பைனியர் (குதிரைப்படை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1810-ல் நெப்போலியன் கார்பைனியர்
பிறேன்னே மலைத்தொடரில் எசுப்பானிய கார்பைனியர், 1892.

கார்பைனியர் (சில சமயம் காரபீனியர் அல்லது கார்பீனியர்) என்பவர் குறும்மசுகெத்து ஏந்திய படைவீரர் ஆவார். புரிதுமுக்கி அல்லது மசுகெத்தின் சிறிய வடிவத்தையே குறும்மசுகெத்து/கார்பைன் என்றழைப்பர். கார்பைனியர், ஐரோப்பாவில் நடந்த நெப்போலியப் போர்களில் முதலில் அறிமுகமாகினர்.[1] 

மேற்கோள்கள் மற்றும் குறிப்புகள் [தொகு]

  1. Chandler, David G. (1966).

வெளி இணைப்புகள் [தொகு]