பேச்சு:கசுகொட்டை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் என்ன? --Natkeeran 03:00, 29 ஜூலை 2009 (UTC)

இதற்குத் தமிழில் பெயர் இல்லை. இக்காயின் புறத்தோல் நெருஞ்சி போல முள்ளுடையது, ஆனால் உள்ளே இருக்கும் பருப்பு சுவையானது. இம்மரத்தால் செய்த பயன்பொருட்கள் செம்பழுப்பு நிறத்தில் இருப்பதால் இதனைச் செங்காலி அல்லது செங்காவி மரம் எனலாம். நவரை என்னும் மீன் சிவந்த chestnut நிறத்தில் இருக்கும் என தமிழ்ப் பேரகராதி (தமிழ் லெக்ஃசிக்கன்) கூறுகின்றது. இம்மரத்தின் இனமான horse chestnut மரத்தின் காய்கள், இலை, அடிமரம் ஆகியவற்றின் படங்கள் நிறைய என்னிடம் உள்ளன. பதிவேற்ற வேண்டும். கனடாவில், தென், மேற்கு ஒண்ட்டாரியோவில் பரவலாகக் காணலாம்.--செல்வா 03:47, 29 ஜூலை 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கசுகொட்டை&oldid=2037612" இலிருந்து மீள்விக்கப்பட்டது