யாரடா கடற்கரை

ஆள்கூறுகள்: 17°39′47″N 83°16′41″E / 17.663°N 83.278°E / 17.663; 83.278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாரடா கடற்கரை
Yarada Beach
யாரடா கடற்கரை தோற்றம்
அமைவிடம்யாரடா, விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியாஇந்தியா
ஆள்கூறு17°39′47″N 83°16′41″E / 17.663°N 83.278°E / 17.663; 83.278
Operated byAPTDC

யாரடா கடற்கரை (Yarada Beach) என்பது இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் வங்காள விரிகுடா கரையில் அமைந்துள்ள ஒரு கடற்கரையாகும். விசாகப்பட்டினம் நகரிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் கங்காவரம் கடற்கரை, டால்பின் மூக்கு, கங்காவரம் துறைமுகம் ஆகியனவற்றுக்கு அருகில் இக்கடற்கரை காணப்படுகிறது.[1][2]

அறிவியல் கல்வி[தொகு]

இக்கடற்கரையில் படிந்துள்ள வண்டலின் பண்புகள் குறித்து மே 2009 முதல் மே 2010 வரை ஒரு அறிவியல் ஆய்வு இங்கு நடத்தப்பட்டது. அருகில் புறா மலை அமைந்திருப்பதன் தாக்கத்தால்தான் இக்கடற்கரையில் வண்டல் படிவுகள் சேர்வதும் பின்னர் அவை மண் அரிமானத்தால் நீக்கப்படுவதும் நிகழ்கின்றன என்ற உண்மையை இந்த அறிவியல் ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Yarada beach". visitvizag. பார்க்கப்பட்ட நாள் 30 June 2014.
  2. "Yarada Beach, Visakhapatnam Travel and Tourism Guide". Travelomy. Archived from the original on 13 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 13 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. E.M. Yadhunath (July 2014). "Sediment characteristics at intertidal regions across Yarada Beach, East coast of India" (pdf). Indian Journal of Marine Sciences (National Institute of Science Communication and Information Resources) 43 (7). http://www.niscair.res.in/jinfo/IJMS/IJMS-Forthcoming-Articles/IJMS-PR-July%202014/MS%2013%20Edited.pdf. பார்த்த நாள்: 30 June 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாரடா_கடற்கரை&oldid=3569237" இலிருந்து மீள்விக்கப்பட்டது