உள்ளடக்கத்துக்குச் செல்

நிர்மலா மகளிர் கல்லூரி

ஆள்கூறுகள்: 10°59′59.87″N 76°59′5.3″E / 10.9999639°N 76.984806°E / 10.9999639; 76.984806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிர்மலா மகளிர் கல்லூரி
கல்லூரியின் நுழைவாயில்
குறிக்கோளுரைknowledge Purifies, Charity Enhances
உருவாக்கம்1 சூலை 1948.
முதல்வர்Rev. Sr. Savariammal.
SecretaryVery. Rev. Mother Celine Nirmala
அமைவிடம், ,
10°59′59.87″N 76°59′5.3″E / 10.9999639°N 76.984806°E / 10.9999639; 76.984806
விளையாட்டுகள்கூடைப்பந்தாட்டம்
கைப்பந்தாட்டம்
பாரம் தூக்குதல்
சேர்ப்புபாரதியார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.nirmalacollegeonline.ac.in/

நிர்மலா மகளிர் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் நகரில் இயங்கிவரும் தன்னாட்சி தகுதி கொண்ட மகளிர் கலை அறிவியல் கல்லூரியாகும். இக்கல்லூரி, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் (NAAC) தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளது. இது, கலை அறிவியல் மற்றும் வணிகவியல் பிரிவுகளில் இளநிலைப் பட்டம் மற்றும் முதுகலைப் பட்டங்களையும் வழங்கி வருகிறது. 1981ஆம் ஆண்டுவரை சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரியாக விளங்கியது.[1] தற்போது கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரியாக விளங்கி வருகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "History of the college". Archived from the original on 29 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 15 May 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Affiliated Colleges". Archived from the original on 4 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 15 May 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்மலா_மகளிர்_கல்லூரி&oldid=3560758" இலிருந்து மீள்விக்கப்பட்டது