உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 9, 2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓவியக்கலை என்பது, வரைதல், கூட்டமைத்தல் இன்ன பிற அழகியல் சார்ந்த செயற்பாடுகளை உள்ளடக்கி, கடதாசி, துணி, மரம், கண்ணாடி, காங்கிறீட்டு போன்ற ஊடகங்களில், நிறப்பூச்சுகளைப் பயன்படுத்தி, வரைபவரின் வெளிப்பாட்டையும் கருத்தியல் நோக்கங்களையும் வெளிக்கொணரும் ஒரு கலை ஆகும். படத்தில் நீர்மவண்ணத்தைப் பயன்படுத்தி ஓர் ஓவியர் வரைந்து கொண்டிருக்கிறார்.

படம்: டோஞ்சியோ
தொகுப்பு · சிறப்புப் படங்கள்