உலகப் புகழ்பெற்ற மூக்கு
நூலாசிரியர் | மலையாளம்: வைக்கம் முகம்மது பஷீர் தமிழ்: குளச்சல் மு. யூசுப் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டவை |
வகை | சிறுகதைத் தொகுப்பு |
வெளியீட்டாளர் | காலச்சுவடு பதிப்பகம் |
பக்கங்கள் | 319 |
ISBN | 978-81-89945-55-8 |
உலகப் புகழ்பெற்ற மூக்கு என்பது வைக்கம் முகம்மது பஷீரால் எழுதப்பட்ட மலையாளச் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்புத் தொகுப்பு ஆகும். காலச்சுவடு பதிப்பக வெளியீடாக 2008ஆம் ஆண்டு முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.
மொழிபெயர்ப்பு[தொகு]
இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளை மு. யூசப் மலையாளத்தில் இருந்து தமிழிற்கு மொழிபெயர்த்துள்ளார்.
தொகுப்பிலுள்ள சிறுகதைகள்[தொகு]
- ஜென்ம தினம்[1]
- ஐசுக்குட்டி [2]
- அம்மா
- புனிதரோமம்
- மூடர்களின் சொர்க்கம்
- பூவன்பழம்
- நீலவெளிச்சம்
- உலகப் புகழ்பெற்ற மூக்கு
- தங்கம்
- ஒரு பகவத் கீதையும் சில முலைகளுக்கும்
- எட்டுக்காலி மம்மூஞ்ஞு
- சிரிக்கும் மரப்பாச்சி
- பூமியின் வாரிசுதாரர்கள்
- சிங்கிடி முங்கன்
- ஆனை முடி
- பர்ர்ர் ...!
முன்னுரை மற்றும் பின்னுரை[தொகு]
இச்சிறுகதைகளோடு மொழிபெயர்ப்பாளரின் முன்னுரையோடு மலையாள எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர் பஷீரைப் பற்றி எழுதிய '''எனது அன்பார்ந்த கதைசொல்லி''' என்ற நினைவுக்குறிப்பும், '''பஷீர் எனும் தனிமரம்''' என்ற பின்னுரை எம். என். விஜயனாலும் எழுதப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ அழியாச் சுடர்கள் தளத்தில் 'ஜென்ம தினம்' சிறுகதை
- ↑ "சிறுகதைகள் தளத்தில் 'ஐசுக்குட்டி' சிறுகதை". Archived from the original on 2014-07-06. பார்க்கப்பட்ட நாள் 2015-01-29.
வெளியிணைப்புகள்[தொகு]
- உலகப் புகழ்பெற்ற மூக்கு: பஷீரின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், கூகுள் புக்ஸ்