ஹஸ்தினாபூர் சட்டமன்றத் தொகுதி
இந்த சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]இது பிஜ்னவுர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டது.
பகுதிகள்[தொகு]
2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]
- மவானா வட்டத்துக்கு உட்பட்ட ஹஸ்தினாப்பூர், பரிக்ஷத்கர் ஆகிய கனுங்கோ வட்டங்கள்
- மவானா வட்டத்துக்கு உட்பட்ட மவானா கனுங்கோ வட்டத்தின் தத்தினா, நிலோஹா, பானா, பைன்சா, மவானா கலான், மவானா குர்து, முபாரிக்பூர், சந்தன், திகோலி ஆகிய பத்வார் வட்டங்களும், மவானா, பசூமா, ஹஸ்தினாபூர், பரிக்ஷத்கர் ஆகிய நகராட்சிகள்
சட்டமன்ற உறுப்பினர்[தொகு]
பதினாறாவது சட்டமன்றம்[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.
- ↑ 2.0 2.1 2.2 "பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2018-06-30. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.