பிரதாப்ராவ் கண்பத்ராவ் ஜாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரதாப்ராவ் கண்பத்ராவ் ஜாதவ், மகாராட்டிர அரசியல்வாதி ஆவார். இவர் சிவ சேனா கட்சியின் உறுப்பினர். இவர் 1960-ஆம் ஆண்டின் நவம்பர் 25-ஆம் நாளில் பிறந்தார். இவர் புல்டாணா மாவட்டத்தில் உள்ள மேக்கர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், புல்டாணா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

பதவிகளும் பொறுப்புகளும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2011-07-03. பார்க்கப்பட்ட நாள் 2014-11-27.