அவிலா பெருங்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவிலா பெருங்கோவில்
Ávila Cathedral
Catedral del Salvador de Ávila
அவிலா பெருங்கோவில்
அமைவிடம்அவிலா, எசுப்பானியா
நாடுஎசுப்பானியா
சமயப் பிரிவுஉரோமன் கத்தோலிக்கம்
வரலாறு
நிறுவனர்(கள்)சிக்லோ XI - சிக்லோ XV
Architecture
பாணிகோதிக், ரோமனெஸ்க்

அவிலா பெருங்கோவில் (ஆங்கிலம்: Cathedral of Ávila) என்பது எசுப்பானியாவின் அவிலா எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். கோதிக் மற்றும் ரோமனெஸ்க் கட்டிடக்கலயின் அம்சங்கள் பொருந்தியதாக இப்பெருங்கோவில் காணப்படுகிறது. 1914 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் நாளன்று எசுப்பானியப் பாரம்பரியக் கலாசரச் சின்னமாகப் பிரகடனம் செய்யப்பட்டது. இது 1475 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் எசுப்பானியாவின் 12 புதையல்களை தெரிவு செய்யும் போட்டியில் 100 போட்டியாளர்களில் இதுவும் ஒன்றாகத் தெரிவுசெய்யப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lista de 100 finalistas de Nuestros 12 Tesoros de España". Sobreturismo.es. 2007-11-27. பார்க்கப்பட்ட நாள் 2014-10-06.

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cathedral of Ávila
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவிலா_பெருங்கோவில்&oldid=3592854" இலிருந்து மீள்விக்கப்பட்டது