உள்ளடக்கத்துக்குச் செல்

புரோமேனடே கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புரொமனேட் கடற்கரை (Promenade Beach) புதுச்சேரியை ஒட்டிய கடற்கரைகளில் மிகவும் பிரபலமானது. இது வங்காள விரிகுடாவுக்கு கரையாக அமைந்துள்ளது. இதை ஒட்டி 1.2 கிலோமீட்டர் நீண்ட சாலை உள்ளது. இது போர் நினைவகத்தில் (War Memorial) தொடங்கி டூப்ளே பூங்கா (Dupliex Park) வரை உள்ள குபேர் (Goubert) வீதியில் முடிவடைகிறது.

மற்ற இடங்கள்

[தொகு]
  • போர் நினைவுச் சின்னம்
  • தலைமைச் செயலகம்
  • உலாவும் சாலை (The Promenade)[1]
  • லு கபே (Le Cafe)[2]
  • மகாத்மா காந்தி சிலை
  • டூப்ளே பூங்கா

அகலப்பரப்புக் காட்சி

[தொகு]
Panorama view of Pondicherry beach
அகலப்பரப்புக் காட்சியில் கடற்கரை

சான்றுகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமேனடே_கடற்கரை&oldid=3438942" இலிருந்து மீள்விக்கப்பட்டது