தி வின்ஸ்டீன் கம்பெனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி வின்ஸ்டீன் கம்பெனி, எல்எல்சி
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகைமார்ச் 10, 2005
நிறுவனர்(கள்)பாப் வெய்ன்ஸ்டீன்
ஹார்வே வெயின்ஸ்டீன்
தலைமையகம்நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா
தொழில்துறைதிரைப்படம்
உற்பத்திகள்மோஷன் பிக்சர்ஸ்
பிரிவுகள்டிமேன்சியன் பிலிம்ஸ்
டிமேன்சியன் எக்ஸ்ட்ரீம்
ஒவேஷன் தொலைக்காட்சி
டிராகன் வம்சம்
Third Rail Releasing
TWC-Dimension
Radius-TWC
Kaleidoscope-TWC
The Miriam Collection
துணை நிறுவனங்கள்Starz Distribution (25%) (75% உரியதாகும் Starz Inc.)
இணையத்தளம்www.weinsteinco.com

தி வின்ஸ்டீன் கம்பெனி (ஆங்கில மொழி: The Weinstein Company) இது ஒரு அமெரிக்க நாட்டு ஒரு முக்கியமான திரைப்பட ஸ்டுடியோ நிறுவனமாகும். இந்த நிறுவனம் மார்ச் 10, 2005ஆம் ஆண்டு நியூயார்க் நகரம் அமெரிக்காவில், பாப் வெய்ன்ஸ்டீன் மற்றும் ஹார்வே வெயின்ஸ்டீனால் துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் பிரானா 3டி, வாம்பயர் அகாடமி உள்ளிட்ட பல திரைப்படங்களை விநியோகம் செய்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_வின்ஸ்டீன்_கம்பெனி&oldid=2935289" இலிருந்து மீள்விக்கப்பட்டது