கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
தான எழுத்துமுறை (ތާނަ) என்பது திவேயி மொழியின் எழுத்துமுறை. மாலைத்தீவுகளில் பயன்படுத்தப்படுகிறது. அரபு, எபிரேயத்தின் போல், தானவும் வலமிருந்து இடமாக எழுத்தப்படும் எழுத்துமுறை. இந்து-அரபு எணுருக்களிலிருந்தும் அரபு எழுத்துமுறையின் உயிரெழுத்துக் குறியீட்டுக்களிலிருந்தும் தான எழுத்துக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
முதலில் பிராமி குடும்பத்தை சேர்ந்த திவேஸ் அகுரு எழுத்துமுறையை திவேயியை எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் 18ஆம் நூற்றாண்டில் மெதுவாக தான எழுத்துமுறை இதற்கு மாற்றாக வழக்கத்தில் வந்துள்ளது.