பரித்கோட் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரிட்கோட் மாவட்டம் (Faridkot district, பஞ்சாபி: ਫਰੀਦਕੋਟ) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளது.[1] இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 1,469 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.

மக்கட்தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணெக்கடுப்பின்படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 6,18,808 ஆகும்[2]. இது சாலமன் தீவுகளின் மக்கட்தொகைக்குச் சமம் ஆகும்[3]. மக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 424 பேர்கள் ஆகும்[2] . மக்கட்தொகை வளர்ச்சி (2001-2011) 12.18% ஆகும்[2] . ஆண் பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 889 பெண்கள் ஆகும்[2] . இம்மாவட்டத்தின் கல்வியறிவு 70.6% ஆகும்[2] .

மேற்கோள்கள்[தொகு]

  1. "இந்திய மாவட்டங்கள் - ரிசர்வ் வங்கி -- தமிழில்". Archived from the original on 2012-07-02. பார்க்கப்பட்ட நாள் 2014-01-19.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  3. US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01. Solomon Islands 571,890 July 2011 est. {{cite web}}: line feed character in |quote= at position 16 (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரித்கோட்_மாவட்டம்&oldid=3890607" இலிருந்து மீள்விக்கப்பட்டது