உள்ளடக்கத்துக்குச் செல்

யமஹா கிரக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரக்ஸ் (Crux)

யமஹா கிரக்ஸ் ஆர்
உற்பத்தியாளர்இந்தியா யமஹா மோட்டார்
வேறு பெயர்கள்யமஹா ஆர்எஸ்110 எஃப் (Yamaha RS110F)
நிறுவனம்யமஹா மோட்டார் நிறுவனம்
இயந்திரம்105.6  காற்று-குளிர்வு, 4-வீச்சு, SOHC, 2-valve single
வலு5.59 kW (7.50 hp) @ 7500 RPM
முறுக்கு திறன்7.85 N⋅m (5.79 lb⋅ft) @ 6000 RPM
பரிமாற்றம்4-speed, wet clutch
தடுப்புக்கள்130 mm front and rear drum
சில்லுத் தளம்1260 mm
எடை103 kg (227 lb) (உலர்ந்த)
113 kg (249 lb) (ஈரமான)
எரிபொருட் கொள்ளளவு11 l (2.9 US gal)

யமஹா கிரக்ஸ் (ஆங்கிலம்: Yamaha Crux) இந்தியா யமகா மோட்டார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 106 சிசி திறனுடைய ஒரு ஒற்றை சிலிண்டர், நான்கு வீச்சு கொண்ட மோட்டார் வண்டியாகும். இவ்வண்டி இந்திய சூழல் மற்றும் இந்தியாவின் அண்டைப்பகுதிகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு இரு சக்கர வாகனமாகும். இதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு யமகா லிபேரோ G5 என்ற பெயரில் வழங்கப்படுகிறது. கிரக்ஸ் ஆர்(Crux R) என்கிற பெயரில் ஒரு மாறுபட்ட பதிப்பும் வெளியிடப்பட்டது, இதில் முகப்புவிளக்கு செவ்வக வடிவத்தில் இருக்கும். இந்த மாற்று பதிப்பு குறிப்பிடத்தக்க வகையில் விற்பனையில் சிறப்பாக இல்லையென்பதால் பின்னர் இதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. தற்பொழுது யமகா கிரக்ஸ் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டது *யமகா கிரக்ஸ் நிறுத்தம்[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யமஹா_கிரக்ஸ்&oldid=3226130" இலிருந்து மீள்விக்கப்பட்டது