ரீமா கல்லிங்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரீமா கல்லிங்கல்

பிறப்பு சனவரி 19, 1986 ( 1986-01-19) (அகவை 38)
திருச்சூர்
தொழில் நடிகை, நடனக் கலைஞர்
நடிப்புக் காலம் 2009–present

ரீமா கல்லிங்கல், வடிவழகியும், மலையாள, தமிழ்த் திரைப்பட நடிகையும் ஆவார். 2009-ல் வெளியான ருது, இவரது முதல் படம்

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

திருச்சூர் மாவட்டம், அய்யந்தோள் என்ற ஊரில் கே. ஆர். ராஜன், லீனாபாயி ஆகியோர்க்கு மகளாகப் பிறந்தார். 2013 நவம்பர் முதலாம் நாள், மலையாள இயக்குனரான ஆஷிக் அபுவைத் திருமணம் செய்துகொண்டார்[1]

விருதுகள்[தொகு]

  • சிறந்த நடிகைக்கான, கேரள அரசின் விருது (2012) (படங்கள்: 22 பீமேல் கோட்டயம், நித்ர)[2]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு படம் கதாபாத்திரம் மொழி மற்ற விவரங்கள்
2009 ருது வர்ஷா ஜோண் மலையாளம் முதல் படம்
கேரள கபே மலையாளம்
நீலத்தாமரை ஷாரத்தெ அம்மிணி மலையாளம் 1979-ல் இதே பெயரில் வெளின்வந்த படத்தில் அம்பிகா நடித்த வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.
2010 ஹேப்பி ஹஸ்பன்ட்ஸ் டயானா மலையாளம் [3]
ரகுபதி ராகவ ராஜாராம் மலையாளம் படப்பிடிப்பில்.[4]
சிட்டி ஆப் கோட் மலையாளம்
மழை வர போகுது தமிழ் படப்பிடிப்பில்

இணைப்புகள்[தொகு]

இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் ரீமா கல்லிங்கல்

சான்றுகள்[தொகு]

  1. http://www.facebook.com/RimaKallingalOfficial/posts/471695352945706
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-07-07. பார்க்கப்பட்ட நாள் 2013-11-02.
  3. http://www.keralapals.com/tag/happy-husbands-rima-kallingal/ Happy Husbands
  4. http://entertainment.oneindia.in/malayalam/top-stories/2009/rima-kallingal-model-actress-100809.html[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரீமா_கல்லிங்கல்&oldid=3569838" இலிருந்து மீள்விக்கப்பட்டது