நிங்போடாங் தொடர்வண்டி நிலையம்
நிங்போடாங் தொடர்வண்டி நிலையம் Ningbodong Railway Station நிங்போ கிழக்கு ரெயில்வே Station 宁波东站
| |
அமைவிடம் | |
---|---|
மாகாணம் | சீச்சியாங் (சீச்சியாங் இல் ஏனைய தொடர்வண்டி நிலையங்களைப் பார்க்க) |
நகரம் | நிங்போ |
மாவட்டம் | சியாங்டொங் |
சாங்கியான் வீது, சியாங்டொங் மாவட்டம், நிங்போ, சீனா | |
ஆள்கூறு | 29°51′45″N 121°32′13″E / 29.862363°N 121.53692°E |
வரலாறு | |
திறக்கப்பட்ட நாள் | 8 செப்டம்பர் 2010 |
நிலையத் தரவுகள் | |
இயக்ககம் | ஷாங்ஹாய் தொடர்வண்டிச் செயலகம், சீன தொடர்வண்டி அமைச்சகம் |
வழித்தடங்கள் | யாங்தெய்வன் தொடர்வண்டி நிலையம், ஸியோயாங் தொடர்வண்டி நிலையம் |
இணைப்புகள் | 9 |
நடைமேடை எண்ணிக்கை | 3 |
நிலையத்துடன் முக்கிய பேருந்து முனையங்கள் இணைக்கப்பட்டுள்ளன |
நிங்போடாங் தொடர்வண்டி நிலையம் (சீனம்: 宁波东站, ஆங்கில மொழி: Nigbodong Railway Station), அல்லது நிங்போ கிழக்கு தொடர்வண்டி நிலையம் சீனாவின் நிங்போ மாவட்டத்தில் அமைந்துள்ள யாங்தெய்வன் தொடர்வண்டி நிலையத்தின் ஓர் அங்கம். இந்த தொடர்வண்டி நிலையம், முதலில் சரக்குப் போக்குவரத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதாகும். இதன் அருகே உள்ள நிங்போ தொடர்வண்டி நிலையம் மறுசீரமைக்கப்பட்ட பொழுது, 2010ம் வருடம் செப்டம்பர் 8ம் நாள், இந்தத் தொடர்வண்டி நிலையம் பயணியர் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது. பின்னா், நிங்போ தொடர்வண்டி நிலையம் மறுசீரமைப்புப் பணி நிறைவடைந்ததும், இந்த நிலையம் நிங்போவின் இரண்டாம் நிலைத் தொடர்வண்டி நிலையமாக மாற்றப்பட்டது.
போக்குவரத்து
[தொகு]யிங்சூ மாவட்டத்தையும் ஜியாங்டாங் மாவட்டத்தையும் இணைக்கும் தெற்கு சங்சியன் பிரதான நெடுஞ்சாலை, நிங்போடாங் தொடர்வண்டி நிலையத்தைக் கடந்து செல்கிறது.
குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- (சீனத்தில்) 铁路宁波东站试桩开工 பரணிடப்பட்டது 2012-03-05 at the வந்தவழி இயந்திரம்
- (சீனத்தில்) 火车东站明年6月建成 火车北站搬迁到洪塘 பரணிடப்பட்டது 2012-03-05 at the வந்தவழி இயந்திரம்
- (சீனத்தில்) 鄞州新城区与宁波中心城区将再添1条通道 பரணிடப்பட்டது 2010-06-05 at the வந்தவழி இயந்திரம்
- (ஆங்கிலத்தில்) Ningbo East Railway Station opened to the public பரணிடப்பட்டது 2010-10-12 at the வந்தவழி இயந்திரம்