திருப்பூர் குமரன் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பூர் குமரன் எனும் நூல் புலவர் செந்துறைமுத்து என்பவரால் எழுதப்பட்டதாகும். இந்நூலை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலில் திருப்பூர் குமரனின் வரலாறினை ஆசிரியர் எழுதியுள்ளார்.

பொருளடக்கம்[தொகு]

  • குமரன் பிறந்தான்
  • தொழிலும் வாழ்வும்
  • அறப்போரில்
  • தொண்டர் படையில் சேர்ந்தார்
  • அறப்போரும் தடியடியும்
  • போலிசாரின் மிருகச் செயல்
  • படைத்தலைவர் நிலை
  • மருத்துவமனையில் மரண நிலை
  • சாந்தரத்தின் அன்னையர்
  • குமரன் அமரரானார்
  • கைவிலங்கு காத்திருந்தது
  • அமரரின் சவ அடக்கம்
  • புகழ் நிலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பூர்_குமரன்_(நூல்)&oldid=1480615" இலிருந்து மீள்விக்கப்பட்டது