உள்ளடக்கத்துக்குச் செல்

பெருங்காமநல்லூர்

ஆள்கூறுகள்: 9°52′08″N 77°49′13″E / 9.868883°N 77.820282°E / 9.868883; 77.820282
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெருங்காமநல்லுர்
—  கிராமம்  —
பெருங்காமநல்லுர்
அமைவிடம்: பெருங்காமநல்லுர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°52′08″N 77°49′13″E / 9.868883°N 77.820282°E / 9.868883; 77.820282
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மதுரை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

பெருங்காமநல்லுர் (ஆங்கிலம் : Perungamanallur ) இது இந்திய மாநிலம் தமிழ்நாடு, மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஊராகும்.[4][5]

இவ்வூரின் சிறப்பு

[தொகு]

குற்றப் பரம்பரைச் சட்டத்தின் படி தங்களைக் காவல் நிலையத்தில் பதிவு செய்து கொள்ளாத ஆயுதமற்ற பிரமலைக் கள்ளர் மக்கள் மீது 1920ல் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 16 பேர் கொல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சி தென்னக ஜாலியன் வாலாபாக் என அழைக்கப்படுகிறது. [6][7][8]

இவற்றையும் காண்க

[தொகு]

குற்றப் பரம்பரைச் சட்டம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-04-03.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2013-04-03.
  6. http://www.thehindu.com/news/cities/Madurai/perungamanallur-massacre-a-resistance-against-coloniser/article3277717.ece 'Perungamanallur massacre,' a resistance against coloniser The Hindu
  7. http://dinamani.com/editorial_articles/article1528028.ece?service=print[தொடர்பிழந்த இணைப்பு] தென்னக ஜாலியன் வாலாபாக் தினமணி
  8. http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/namma-madurai-massacre-in-a-village/article2319054.ece Namma Madurai - Massacre in a village The Hindu

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருங்காமநல்லூர்&oldid=3691431" இலிருந்து மீள்விக்கப்பட்டது