பேச்சு:ஓமாயி வியாரவாலா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவரது தாய் மொழியாகிய குசராத்தியிலும், மராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் இவரது பெயர் ஹோமாயி என்றிருக்கிறது. எனவே, இப்பெயரை கோமாயி அல்லது ஓமாயி என மாற்றலாமா?--பாஹிம் (பேச்சு) 13:47, 25 சூன் 2013 (UTC)[பதிலளி]

நன்றி, மாற்றிவிட்டேன். ஆயி என்பது குசராத்தி, மராத்தியில் மட்டும் அல்லாமல் தமிழ்லும் அம்மா என்னும் பொருள் கொண்டது. கடைசிப் பெயரும் வியாரவாலா ("வல்லா" அன்று). எனவே தலைப்பை மாற்றிவிட்டேன். --செல்வா (பேச்சு) 14:51, 25 சூன் 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஓமாயி_வியாரவாலா&oldid=1445491" இலிருந்து மீள்விக்கப்பட்டது