வலைவாசல்:வரலாறு/செய்திகள்
செய்திகள்
- ஏப்ரல் 25, 2013: சிரியாவின் அலிப்போ நகரின் பழங்காலப் பள்ளிவாசலின் மினாரெட் அழிப்பு.
- ஏப்ரல் 10, 2013: 17ம் நூற்றாண்டின் சீனத் தாமரைக் கிண்ணம் 9 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்பனை.
- பெப்ரவரி 25, 2013: இந்தியப் பெருங்கடலின் கீழ் பண்டைய கண்டம் ஒன்றின் சிதறல்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பு.
- சனவரி 15, 2013: ஆத்திரேலியாவில் 4,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியர் குடியேற்றம், ஆய்வுகள் தெரிவிப்பு.
- டிசம்பர் 10, 2012: ஐரோப்பிய உரோமா மக்கள் இந்திய தலித்துகளின் சந்ததிகள் என ஆய்வுகள் தெரிவிப்பு.