உள்ளடக்கத்துக்குச் செல்

சேயோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேயோன்

சேயோன் என்பவன் தமிழர் வகுத்த ஐந்திணைகளில் குறிஞ்சிக்கு கடவுள் ஆவான். சேயோன் என்ற பெயர் சிவந்தவன் என்ற பொருளை தரும் என்பதால் முருகனையே சேயோன் என்று கூறப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[1][2]

சேயோன் பற்றிய குறிப்புகள்

[தொகு]

சேயோன் மலை மேல் அமர்ந்தவனாகவும்,[3][4][5] போர் தொழிலை செய்யும் கடவுளாக முறையே தமிழ் பக்தி இலக்கியங்களும் தமிழ் நாட்டார் கூத்துகளும் எடுத்து இயம்புகின்றன.[6]

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=190&pno=32
  2. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=207&pno=75
  3. சேயோன் மேய மை வரை உலகமும் - தொல்காப்பியம் - பொருளதிகாரம் அகத்திணையியல்
  4. சேயோன் குன்றகத் திருப்பெறு கூடல்: கொடுஞ்சுடர் கிளைத்த நெடுஞ்சடைப் புயங்கண் - கல்லாடம்: 97
  5. மறியப் புதைத்த மறம்கெழு பெருமான் நீர்மாக் கொன்ற சேயோன் குன்றமும் கல்வியும் - கல்லாடம்: 85
  6. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க! - திருவாசகம்

காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேயோன்&oldid=4087002" இலிருந்து மீள்விக்கப்பட்டது