தண்டையல்
தண்டையல் எனப்படுவர் தமிழர் கப்பற்கலை மரபில் கப்பல் ஓட்டுனர் ஆவார். கப்பலின் கப்டன் பொறுப்பிற்கு ஒப்பிடத்தக்கவர்.
ஈழத்தில் புகழ்பெற்ற தண்டையல்கள்[தொகு]
- ராமசாமித் தண்டையல்
- முருகுப்பிள்ளை தண்டையல்
- செல்வமாணிக்கத் தண்டையல்
- சின்னையாத் தண்டையல்
- வடிவேல் தண்டையல்
- பொ. யோகமுத்துத் தண்டையல்
- ஆ. சுப்பிரமணியம் தண்டையல்
- செ. தில்லையம்பலம் தண்டையல்
- சிவகுருமூர்த்தி தண்டையல்
- முத்துக்குமாரத் தண்டையல்
- கனகரெத்தினம் தண்டையல்
உசாத்துணைகள்[தொகு]
- ஈழத்துப்பூராடனார். (2011). வல்வெட்டித்துறை கடலோடிகள். ரொறன்ரோ: நிப்ளக்ஸ் அச்சகம்.