வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் செப்டெம்பர் 2012
- செப்டம்பர் 1:
- அங்கோலாவில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் ஆளும் அங்கோலா மக்கள் விடுதலை இயக்கம் பெருவெற்றி பெற்றது. (அல்ஜசீரா)
- கிர்கித்தான் பிரதமர் ஒமுர்பெக் பபானொவ் அரசைக் கலைத்து பிரதமர் பதவியில் இருந்து விலகினார். (ரியாநோவஸ்தி)