பேச்சு:தமிழர் நாடகக் கலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறிப்புகள்[தொகு]

நாடகம் = "கதை தழுவி வரும் கூத்து"

Ok Soobitah (பேச்சு) 13:58, 7 செப்டம்பர் 2021 (UTC)

தமிழர் மரபுவழி நாடகங்கள்[தொகு]

தமிழர் மரபுவழி நாடகங்கள் என என்னிடம் உள்ள புத்தகத்தில் தமிழரிடமே முதன் முதலில் நாடகம் தோற்றம் பெற்றதென்பதளவிற்குத் தகவல்கள் விரைவில் சேர்க்கப்படும்.--நிரோஜன் சக்திவேல் 15:58, 10 பெப்ரவரி 2007 (UTC)


நற்கீரன் கவனிக்க[தொகு]

உங்கள் தமிழர் நாடக்க்கலை என்ற தலைப்பு நாடகத் தமிழினையே நீங்கள் விவரிக்கின்றீர்களா இல்லை அவ்வாறு தலைப்பு இருத்தல் வேறாகுமா--நிரோஜன் சக்திவேல் 02:06, 9 மார்ச் 2007 (UTC)

நாடகத் தமிழ் எதிர் தமிழர் நாடகக்கலை[தொகு]

நாடகத் தமிழ் வேறு தமிழர் நாடகக்கலை வேறு. ஒன்று மொழியை முன்னிறித்தி எழுதப்படும், மற்றையது சமூகத்தை முன்னிறுத்தி எழுதப்படவேண்டும். --Natkeeran 16:45, 23 மார்ச் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழர்_நாடகக்_கலை&oldid=3275282" இலிருந்து மீள்விக்கப்பட்டது