பேச்சு:துளுவம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துளுவம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இந்த கட்டுரை, தரப்படுத்தப்பட்ட, தகவற் செறிவுள்ள, பயன்படுத்த இலகுவான, மொழிகள் தொடர்பான வளங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட விக்கித் திட்டம் மொழிகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபற்ற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


சொற்கள்[தொகு]

துளு சொற்கள் ஆங்கிலக் கட்டுரையில் உள்ள ரோமன் எழுத்துகளில் உள்ளதைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அவ சரியானதுதானா என அறியேன். துளி அறிந்தவர்கள், திருத்தி அமைக்கவும். பிறகு நல்ல அட்டவணையாய் பதிவு செய்ய வேண்டும்.--C.R.Selvakumar 17:43, 24 ஜூன் 2006 (UTC)செல்வா

துளு என்பது ஒரு திராவிட மொழியாகும் ஆகும். இது‍ கன்னட மொழியின் ஒரு‍ திரிந்த நிலையிலிருந்து‍ தோற்றுவிக்கப்பட்ட புதிய மொழி ஆகும். இந்த மொழிக்கு‍ இன்னும் சரியான எழுத்துக்கள் உருவாக்கப் படவில்லை. இது‍ தற்போது‍ கன்னட எழுத்துக்களையே பயன்படுத்தி வருகிறது. --−முன்நிற்கும் கருத்து Natkeeran (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
மேற்கூறிய கருத்து பொய்யானது. இது கன்னடத்தில் இருந்து திரிந்தது இல்லை. கன்னடம், சமசுகிருதம், மலையாளத்தின் தாக்கம் உள்ளது என்றே கூறப்படுகிறது. கன்னடம், துளு இரண்டும் கன்னட எழுத்துகளிலேயே எழுதப்படுகின்றன என்பது உண்மைதான். மொழியளவில் இரண்டும் வேறு. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:58, 12 செப்டம்பர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:துளுவம்&oldid=3816112" இலிருந்து மீள்விக்கப்பட்டது