பேச்சு:சுன் த்சு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவைப்பட்டால் பெயர் உச்சரிப்பைத் திருத்தவும், நன்றி. --Natkeeran 14:41, 5 ஜூன் 2008 (UTC)

孫子 என்பதன் ஒலிப்பு சுன் த்சு என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். முதல் எழுத்து 孫 (= ˘சுன்) சுன் இ சியன் என்னும் பெயரில் உள்ள அதே சுன் (பொருள்= பேரன், வழித்தோன்றல்) என்பதுதான். மற்றது 孫武 என்பது சுன் வோஉ அல்லது சுன் வூஉ என்று இருக்கலாம். வேண்டாம் எனில் கடைசி உ என்னும் ஒலிப்பை நீக்கிவிடலாம். இருப்பது நல்லது என்பது என் நினைப்பு. கடைசி எழுத்தாகிய 武 ( ஒலிப்பு: வூஉ) என்னும் சொல் படைத்துறையைப் பற்றியது என்னும் பொருள் கொண்டது. போர் மகன் என்பது போன்ற பொருள் தரும்.--செல்வா 15:38, 5 ஜூன் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுன்_த்சு&oldid=250022" இலிருந்து மீள்விக்கப்பட்டது