பேச்சு:இடைச்சொல் வேற்றுமை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விபக்தி என்பதற்கு ஈடாக வேற்றுமை என்ற சொல்லை தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் கண்டேன். வேற்றுமை பொருத்தமான சொல் என்றால் அதையே பயன்படுத்தலாமே?--ரவி 08:20, 31 மே 2009 (UTC)[பதிலளி]

'ஐ', 'ஆல்', 'கு' போன்றவற்றைப் வேற்றுமை உருபுகள் என்றே அழைத்து வந்துள்ளோம். பிற திராவிட மொழிகளைப் போலன்றி தமிழ் இலக்கணம் தமிழ் கலைச்சொற்களைக் கொண்டே எழுதப் பட்டு வந்திருக்கிறது. அதை நாம் தொடர்ந்து பேணுவது நலம். (Tamil's standard metalinguistic terminology and scholarly vocabularly is itself Tamil, as opposed to the Sanskrit that is standard for most other Dravidian languages.[1][2])
மேலும் கலைச்சொற்களைத் தொடர்ந்து இலக்கணக்கூறுகளையே மாற்றி வரைவுபடுத்தும் தீவாய்ப்பும் உள்ளது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு வேற்றுமை உருபுகளே. (Suffixes are also used to perform the functions of cases or postpositions. Traditional grammarians tried to group the various suffixes into 8 cases corresponding to the cases used in Sanskrit. These were the nominative, accusative, dative, sociative, genitive, instrumental, locative, and ablative. Modern grammarians, however, argue that this classification is artificial, and that Tamil usage is best understood if each suffix or combination of suffixes is seen as marking a separate case.[3]) -- சுந்தர் \பேச்சு 10:02, 31 மே 2009 (UTC)[பதிலளி]

சான்றுகள்[தொகு]

  1. Kamil Zvelebil. "Google Books version of the book The Smile of Murugan by Kamil Zvelebil". பார்க்கப்பட்ட நாள் 2007-05-22.
  2. A.K. Ramanujam and V. Dharwadker (Ed.), The collected essays of A.K. Ramanujam, Oxford University Press 2000, p.111
  3. Schiffman, Harold F. A Reference Grammar of Spoken Tamil. Cambridge, UK: Cambridge University Press, 1999