பேச்சு:களரிப்பயிற்று
Appearance
எது சரி?[தொகு]
களரிப்பயத்து - களரிப்பயற்று - களரிப்பயிற்று - எது சரி?
- களரிப்பயிற்று சரியாக இருக்கும். பயிற்று என்னும் முடிபு முற்று (முடிவு) என்னும் சொல் போன்றது. வினைமுற்று என்னும் சொல்லாட்சிகளையும் பார்க்கவும். பயில், பயிற்று என்பது பயிற்றுவிப்பது, பயிற்சி என்பதாகும். முடி என்னும் ஏவல் வினை முடி என்னும் பெயர்ச்சொல்லாய் இருப்பது போல் இருக்கலாம். அல்லது பயிற்றுவிப்பு என்படு சுருங்கி பய்யிற்று என்றாகி இருக்கலாம்.--செல்வா 19:00, 5 மார்ச் 2009 (UTC)
- களரிப்பயிற்று என்று மாற்றலாம். ஆங்கில விக்கியில் தமிழ்ச் சொல்லாக களரிபயத்து என்றே குறித்து இருந்தது. அதையே பயன்படுத்தினே. --Natkeeran 00:25, 6 மார்ச் 2009 (UTC)