பேச்சு:களரிப்பயிற்று

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
களரிப்பயிற்று என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


எது சரி?[தொகு]

களரிப்பயத்து - களரிப்பயற்று - களரிப்பயிற்று - எது சரி?

களரிப்பயிற்று சரியாக இருக்கும். பயிற்று என்னும் முடிபு முற்று (முடிவு) என்னும் சொல் போன்றது. வினைமுற்று என்னும் சொல்லாட்சிகளையும் பார்க்கவும். பயில், பயிற்று என்பது பயிற்றுவிப்பது, பயிற்சி என்பதாகும். முடி என்னும் ஏவல் வினை முடி என்னும் பெயர்ச்சொல்லாய் இருப்பது போல் இருக்கலாம். அல்லது பயிற்றுவிப்பு என்படு சுருங்கி பய்யிற்று என்றாகி இருக்கலாம்.--செல்வா 19:00, 5 மார்ச் 2009 (UTC)
களரிப்பயிற்று என்று மாற்றலாம். ஆங்கில விக்கியில் தமிழ்ச் சொல்லாக களரிபயத்து என்றே குறித்து இருந்தது. அதையே பயன்படுத்தினே. --Natkeeran 00:25, 6 மார்ச் 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:களரிப்பயிற்று&oldid=3786234" இலிருந்து மீள்விக்கப்பட்டது