கோங்கோ மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kongo
Kikongo
நாடு(கள்)அங்கோலா அங்கோலா
காங்கோ மக்களாட்சிக் குடியரசு கொங்கோ சனநாயகக் குடியரசு
காங்கோ குடியரசு கொங்கோ குடியரசு
பிராந்தியம்மத்திய ஆபிரிக்கா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
7 மில்லியன்  (date missing)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
அங்கோலா அங்கோலா
காங்கோ மக்களாட்சிக் குடியரசு Democratic Republic of the Congo
காங்கோ குடியரசு Republic of the Congo
மொழிக் குறியீடுகள்
ISO 639-1kg
ISO 639-2kon
ISO 639-3kon

கோங்கோ மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி அங்கோலா, காங்கோ குடியரசு போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏற்ழ்தாழ ஏழு மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இது கிதூபா என்னும் மொழிக்கு அடித்தளமாக அமைந்த மொழி ஆகும்.

Prayer in Kongo

மேற்கோள்கள்[தொகு]


Map of the area where Kongo and Kituba as the lingua franca are spoken
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோங்கோ_மொழி&oldid=2898451" இலிருந்து மீள்விக்கப்பட்டது