நடன பன்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நடன பன்கு (dance-punk) என்பது ஒரு மேற்கத்திய இசைவகை ஆகும். இது நடன இசை, பன்கு இசை, வன்கு இசை போன்ற இசைவகைகளின் சங்கமம் ஆகும். இது 1970ஆம் ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் தோற்றுவிக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நடன_பன்கு&oldid=2917203" இலிருந்து மீள்விக்கப்பட்டது