பச்சை விரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Trimeresurus trigonocephalus
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Squamata
துணைவரிசை:
Serpentes
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
T. trigonocephalus
இருசொற் பெயரீடு
Trimeresurus trigonocephalus
(Donndorff, 1798)
வேறு பெயர்கள்
  • Coluber capite-triangulatus - Lacépède, 1789
  • Col[uber]. Trigonocephalus - Donndorff, 1798
  • Vipera trigonocephala - Sonnini & Latreille, 1801
  • Trigonocephalus nigromarginatus - Kuhl, 1820
  • [Cophias] trigonocephalus - Merrem, 1820
  • Trigonoceph[alus]. sagittiformis - Schinz, 1822
  • Megaera trigonocephala - Wagler, 1830
  • Megaera olivacea - Gray, 1842
  • Bothrops nigromarginatus - A.M.C. Duméril, Bibron & Duméril, 1854
  • Trimeresurus trigonocephalus - Günther, 1864
  • Lachesis trigonocephalus - Boulenger, 1896
  • Lachesis trigonocephala - Boettger, 1898
  • Trimeresurus capitetriangulatus - Hoge & Romano-Hoge, 1981
  • Coluber trogonocephalus - Golay et al., 1993[1]

பச்சை விரியன் என்பது இலங்கையில் காணப்படும் விரியன் இனத்தைச் சேர்ந்த ஒரு நச்சுப் பாம்பு. இது வரை சிற்றினங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. ஆண் பாம்புகள் 70 செ.மீ நீளம் வரையும் பெண் பாம்பு 130 செ.மீ வரையும் வளரக்கூடியவை. இலங்கையில் பரவலாக எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. தரை மட்டத்தில் இருந்து 1800 மீட்டர் உயரம் வரையுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. McDiarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, vol. 1. Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சை_விரியன்&oldid=2697608" இலிருந்து மீள்விக்கப்பட்டது