மைக்கல் பீஸ்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்கல் பீஸ்லி
நிலைசிறு முன்நிலை, வலிய முன்நிலை
உயரம்6 ft 8 in (2.03 m)
எடை240 lb (109 kg)
அணிமயாமி ஹீட்
சட்டை எண்#N/A
பிறப்புசனவரி 9, 1989 (1989-01-09) (அகவை 35)
ஃபிரெடெரிக், மேரிலன்ட்
தேசிய இனம்  ஐக்கிய அமெரிக்கா
உயர்பள்ளிநோட்ரெ டேம் தயாரிப்புப் பள்ளி
ஃபிச்பர்க், மாசசூசெட்ஸ்
தேர்தல்2வது மொத்தத்தில், 2008
மயாமி ஹீட்
வல்லுனராக தொழில்2008–இன்று வரை


மைக்கல் பீஸ்லி (Michael Beasley, பிறப்பு ஜனவரி 9, 1989) அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர் ஆவார். ஒரு ஆண்டு கேன்சஸ் மாநிலப் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்தாட்டம் விளையாடி 2008 என்.பி.ஏ. தேர்தலில் மயாமி ஹீட் அணி இவரை இரண்டாம் நிலையில் தெரிந்துகொண்டன. பீஸ்லி கூடைப்பந்தாட்டத்தில் சிறு முன்நிலை யிலும் வலிய முன்நிலையிலும் விளையாடுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கல்_பீஸ்லி&oldid=2975774" இலிருந்து மீள்விக்கப்பட்டது