பேச்சு:திமிஷ்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திமிஷ்கு என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

Damascus என்று ஆங்கிலத்தில் உள்ளது. இது அரபியில் دِمَشق‎ Dimashq எனப்படுகின்றது. ஆகவே இதனை திமாசுக்கு என்று தமிழில் எழுதலாம். திமிட்கு என்றும் எழுதலாம். திமிழ்ச்கு என்பது தேவை இல்லை. எனவே தமாசுக்கசு, திமாசுக்கு, திமிட்கு ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்து ஆளலாம். தமிழில் பழம் பெயர் ஏதும் கிட்டவும் வாய்ப்புண்டு. தமாசுக்கசு வாள் (Damascus Sword) என்பது தமிழகத்தில் சேலம் போன்ற இடங்களில் உருவாக்கபட்ட எஃகுக் கத்தி. உலகப்புகழ் பெற்றது. இது wootz என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டது. --செல்வா 19:12, 17 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

தகவலுக்காக: தமஸ்கு என்பது விவிலியத்தின் பாவனையில் உள்ளதையும் கவனிக்க. --AntanO 12:44, 3 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
இதனை திமாசுக்கு அல்லது தமசுக்கு என்ற தலைப்பில் இடலாம். யாரும் கருத்து சொல்லவில்லை எனில் அடுத்த சில நாள்களில் மாற்றலாம் என்று நினைக்கின்றேன். வழிமாற்றுகளை வகுத்து வைப்போம்.--செல்வா (பேச்சு) 16:26, 8 பெப்ரவரி 2020 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திமிஷ்கு&oldid=2908429" இலிருந்து மீள்விக்கப்பட்டது