பகுப்பு பேச்சு:பதிகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதிகம் என்றா என்ன? --Natkeeran 19:15, 21 ஆகஸ்ட் 2010 (UTC) விக்கியில் பதிகம் என்னும் தலைப்பில் என் கட்டுரை உள்ளது.
பதிற்றுப்பத்து என்னும் தொகுப்பில் ஆங்காங்கே நான் தந்திருந்தவற்றை ஒருமுகப்படுத்தி இங்கு அமைத்துள்ளீர்கள். நன்றி.
தலைப்புதான் பொருந்தவில்லை. தலைப்பு பத்துகள் என்று இருக்கவேண்டும். அது பல உள்தலைப்புகளோடு விரியும். அவை;

பத்துகள் - பதிற்றுப்பத்து - 1 முதல் 10 பத்துகள்
பத்துகள் - ஐங்குறுநூறு - குறிஞ்சி - 1 முதல் 10 பத்துகள்
பத்துகள் - ஐங்குறுநூறு - முல்லை - 1 முதல் 10 பத்துகள்
பத்துகள் - ஐங்குறுநூறு - மருதம் - 1 முதல் 10 பத்துகள்
பத்துகள் - ஐங்குறுநூறு - நெய்தல் - 1 முதல் 10 பத்துகள்
பத்துகள் - ஐங்குறுநூறு - பாலை - 1 முதல் 10 பத்துகள்

இதனை உள்ளத்தில் கொண்டு மேலே காட்டியவாறு தலைப்புகளை இடுங்கள்.
மற்றும் ஒன்று
பத்துகளை அகரவரிசைப்படுத்தாதீர்கள்.
1 முதலாம் பத்து
2 இரண்டாம் பத்து
---
10 பத்தாம் பத்து

என்ற முறையில் அமையுங்கள். அதனோடு தொடர்புடையனவற்றை மட்டும் அகரவரிசை செய்யுங்கள்.

Together we fit --99.231.19.2 06:42, 28 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு_பேச்சு:பதிகம்&oldid=601103" இலிருந்து மீள்விக்கப்பட்டது