உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''பொது நல வழக்கு''' (Public interest litigation) இந்திய அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 32ன் படி, பொதுமக்களின் நலத்தை பாதிக்கும் விடயம் குறித்து, பாதிக்கப்பட்டவரோ அல்லது வேறு ஒரு தனி நபரோ அல்லது தொண்டு நிறுவனமோ மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்தை குறிக்கும். சில நேரங்களில் பொதுமக்கள் உயர்நீதிமன்றங்களுக்கு அனுப்பும் ஆவணங்களின் அடிப்படையில், உயர்நீதிமன்றமே தன்னிச்சையாக பொதுநல வழக்கு தொடர இயலும். <ref>[http://www.manupatrafast.com/articles/PopOpenArticle.aspx?ID=a4a599a3-ee92-41da-aa0b-b4201b77a8bd&txtsearch=Subject:%20Jurisprudence What Is Pil?]</ref><ref>[http://citizenmatters.in/a-guide-to-filing-a-public-interest-litigation-pil-4539 A guide to filing a Public Interest Litigation (PIL)]</ref>


எடுத்துகாட்டாக அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு, பொது நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, கொத்தடிமை வேலை, ஆற்று மணல் திருட்டு, கல் குவாரியில் கல் திருட்டு, சாயப்பட்டறை கழிவு நீரை வடிகால்களில் வெளியேற்றுவது, குழந்தை தொழிலாளர்கள், சுற்றுச் சூழல் பாதிப்பு, தாழ்த்தப்பட்டோர் மீது - சக கிராமத்தார் செய்யும் கொடுமைகள் குறித்து பொதுநல வழக்குகள் தொடரலாம்.
{{Infobox ancient site
|name = காளி பங்கான்
|native_name = काली बंगा
|alternate_name =
|image = Westernmound.jpg
|alt =
|caption = காளி பங்கானின் மேற்கில் கோட்டை மேடு
|map_type = India Rajasthan#India
|map_alt =
|map_size = 270
|relief =
|coordinates = {{Coord|29|28|27|N|74|7|49|E|type:landmark_region:IN|display=inline,title}}
|location =தற்கால பங்கான், [[அனுமான்காட் மாவட்டம்]] [[ராஜஸ்தான்]], [[இந்தியா]]
|region = [[தார் பாலைவனம்]]
|type = Settlement
|part_of =
|length =
|width =
|area =
|height =
|builder =
|material =
|built =
|abandoned = கிமு 2000 - 1900
|epochs = [[அரப்பா]] 1 - அரப்பா 3சி- இடைப்பட்ட காலம்
|cultures = [[சிந்து வெளி நாகரீகம்]]
|dependency_of =
|occupants =
|event =
|excavations =
|archaeologists =
|condition =
|ownership =
|management =
|public_access =
|website =
|notes =
}}
[[File:Street of the dead.jpg|thumb|180px|right|இடுகாட்டிற்கு செல்லும் பாதை]]


==மேற்கோள்கள்==
'''காளிபங்கான்''' (Kalibangān), தற்கால [[தார் பாலைவனம்|தார் பாலைவனத்தில்]] பாயும் [[காகர் நதி|காகர் நதியின்]] தென்கரையில் அமைந்த [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி பண்பாட்டுக் கள]] நகரம் ஆகும். {{coord|29.47|N|74.13|E|}} <ref>{{cite web | publisher = [[Encyclopædia Britannica]] | url = http://www.britannica.com/EBchecked/topic/285248/India | accessdate = 2008-12-31 | last = Calkins | first = PB |author2=Alam M | title = India }}</ref><ref>{{cite book | last = Lal | first = BB | title = Purātattva | publisher = [[Indian Archaeological Society]] | year = 2002 | chapter = The Homeland of Indo-European Languages and Culture: Some Thoughts | pages = 1–5}}</ref>காளிபங்கான் நகரம் [[ஹரப்பா]] 1 - 3சி இடைப்பட்டகாலத்தில் செழித்து இருந்தது.
<references/>

[[ராஜஸ்தான்]] மாநிலத்தின் [[தார் பாலைவனம்|தார் பாலைவனத்தில்]] உள்ள [[அனுமான்காட் மாவட்டம்| அனுமான்காட் மாவட்டத்தில்]] உள்ள பிலிபங்கான் வருவாய் வட்டத்தில் அமைந்துள்ளது. [[பிகானேர்]] நகரத்திலிருந்து 205 கிமீ தொலைவில் காளி பங்கான் அமைந்துள்ளது.

பண்டைய திருஷ்டாவதி ஆறு மற்றும் [[சரசுவதி ஆறு]]கள் கூடுமிடத்தில் காளிபங்கானின் அமைவிடமாக கருதுகிறார்கள்.<ref>McIntosh, Jane (2008) The Ancient Indus Calley : New Perspectives. ABC-CLIO. Page 77</ref> சிந்து வெளி பண்பாட்டு காலத்திய காளி பங்கான் தொல்லியல் களத்தின் 34 ஆண்டு கால அகழாய்விற்குப் பின், முழு அறிக்கை [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்]] 2003ல் வெளியிட்டது.

லியுஜி பியோ தெஸ்சிதோரி எனும் இத்தாலிய [[இந்தியவியல்]] அறிஞரான லியுஜி பியோ தெஸ்சிதோரி (Luigi Pio Tessitori) என்பரால் கிபி 1887 - 1919களில் காளி பங்கான் அகழ்வாரய்ச்சி செய்யப்பட்டது. <ref>cf. Finding Forgotten Cities.</ref>

சிந்து வெளி பண்பாட்டுக் காலத்தின் போது, காளி பங்கான் நகரம், ஒரு மாகாணத்தின் தலைநகரமாக இருந்திருக்கும் என்றும் தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள். மேலும்
காளி பங்கான் அதன் தனித்தன்மையான பலிபீடங்களாலும், உலகின் முதன்மையான சான்றளிக்கப்பட்ட உழவு நிலங்களாலும் தனித்துவமாக திகழ்கிறது.<ref>{{cite book | publisher = [[Archaeological Survey of India]] | year = 2003 | title = Excavations at Kalibangan, the Early Harappans, 1960-1969 | last = Lal | first = BB | pages =17, 98}}</ref>

காளிபங்கான் 1 என்ற பகுதி முந்தைய [[ஹரப்பா]] பண்பாட்டு காலத்தியது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. <ref>this is the wording of the official website of ASI : http://asi.nic.in/asi_exca_imp_rajasthan.asp</ref> காளிபங்கானில் சுடுமண் எருது சிற்பம் கிடைத்துள்ளது. <ref name="Indian Archaeology p.117">Elements of Indian Archaeology, p.117.</ref>
காளிபங்கான் அகழாய்வில் சுடுமண் வளையல்கள் அதிக அளவில் கிடைத்துள்ளது.
இங்கு கிடைத்த உருளை வடிவ முத்திரைகளில் கைகளில் ஈட்டிகள் ஏந்திய ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் உருவங்கள் உள்ளது

== தற்கால காளிபங்கான் ==
காளிபங்கான் எனும் சொல்லிற்கு கறுப்பு வளையல்கள் எனப்பொருள்படும். காளிபங்கான் தொல்லியல் களத்திற்கு அருகில் உள்ள பிலிபங்கான் என்ற நகரியமும் தொடருந்து நிலையமும் உள்ளது. பிலிபங்கான் என்பதற்கு மஞ்சள் வளையல்கள் எனப் பொருள்.

காளிபங்கான் தொல்லியல் அகழாய்வில் கிடைத்த பொருட்களைக் கொண்டு, 1983ல், [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்]] ஒரு அருங்காட்சியகத்தை நிறுவியுள்ளது.

==இதனையும் காண்க==
* [[லோத்தல்]]
* [[தோலாவிரா]]

==அடிக்குறிப்புகள் ==
{{reflist}}

== மேற்கோள்கள் ==
{{Commons category}}
*B.B. Lal, Jagat Pati Joshi, B.K. Thapar and Madhu Bala: ''Excavations at Kalibangan: The Early Harappans (1960–1969)''; New Delhi, Archaeological Survey of India, Jan 2003, 1st ed., xiv, 340 p. [Memoirs of the Archaeological Survey of India, No. 98] . ''Contents of this authoritative report'': Foreword. Preface. 1. The setting/B.K. Thapar. 2. Discovery and previous work/B.K. Thapar. 3. Summary of results/Jagat Pati Joshi. 4. Chronology of the early Harappan settlement/B.B. Lal. 5. The early Harappan culture-complex of Kalibangan in its wider setting/B.B. Lal. 6. Stratigraphy/Jagat Pati Joshi. 7. Structures/Jagat Pati Joshi. 8. The agricultural field/B.B. Lal. 9. The end of the early Harappan settlement at Kalibangan/B.B. Lal. 10. The pottery/Madhu Bala. 11. Minor antiquities/Madhu Bala. 12. Graffiti/Madhu Bala. 13. Technical reports: A. Scientific analysis of early Harappan pottery/B.N. Tandon. B. Report on metal specimens/B.B. Lal. C. Identification of animal remains/S. Banerjee, R.N. Mukherjee and B. Nath. D. Identification of plants and seeds/Vishnu Mittre and R. Savithri.


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
*[http://www.legalserviceindia.com/article/l273-Public-Interest-Litigation.html Public interest litigation]
*[https://www.youtube.com/watch?v=xPwuNW48z_w காளிபங்கான் தொல்லியல் களம் - காணொளி]



[[பகுப்பு:இந்திய அரசியல்]]
{{Indus Valley Civilization}}
[[பகுப்பு:சிந்துவெளி நாகரிகம்]]
[[பகுப்பு:இந்திய அரசியலமைப்புச் சட்டங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தொல்லியற் களங்கள்]]
[[பகுப்பு:இந்திய நடுவண் அரசுச் சட்டங்கள்]]
[[பகுப்பு:சிந்துவெளிக் களங்கள்]]
[[பகுப்பு:இராஜஸ்தான் வரலாறு]]
[[பகுப்பு:பண்டைய நகரங்கள்]]
[[பகுப்பு:அனுமான்காட் மாவட்டம்]]

10:44, 7 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

பொது நல வழக்கு (Public interest litigation) இந்திய அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 32ன் படி, பொதுமக்களின் நலத்தை பாதிக்கும் விடயம் குறித்து, பாதிக்கப்பட்டவரோ அல்லது வேறு ஒரு தனி நபரோ அல்லது தொண்டு நிறுவனமோ மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்தை குறிக்கும். சில நேரங்களில் பொதுமக்கள் உயர்நீதிமன்றங்களுக்கு அனுப்பும் ஆவணங்களின் அடிப்படையில், உயர்நீதிமன்றமே தன்னிச்சையாக பொதுநல வழக்கு தொடர இயலும். [1][2]

எடுத்துகாட்டாக அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு, பொது நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, கொத்தடிமை வேலை, ஆற்று மணல் திருட்டு, கல் குவாரியில் கல் திருட்டு, சாயப்பட்டறை கழிவு நீரை வடிகால்களில் வெளியேற்றுவது, குழந்தை தொழிலாளர்கள், சுற்றுச் சூழல் பாதிப்பு, தாழ்த்தப்பட்டோர் மீது - சக கிராமத்தார் செய்யும் கொடுமைகள் குறித்து பொதுநல வழக்குகள் தொடரலாம்.

மேற்கோள்கள்

  1. What Is Pil?
  2. A guide to filing a Public Interest Litigation (PIL)

வெளி இணைப்புகள்