உள்ளடக்கத்துக்குச் செல்

அல்ஃபாத்திஹா (குர்ஆன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Aathavan jaffna பயனரால் அல்ஃபாத்திஹா(தோற்றுவாய்), அல்ஃபாத்திஹா (தோற்றுவாய்) என்ற தலைப்புக்கு நகர்த்...
No edit summary
வரிசை 34: வரிசை 34:
*இந்த அத்தியாயத்தின் சிறப்பு பற்றி ஏராளமான நபிமொழிகளும் உள்ளன.
*இந்த அத்தியாயத்தின் சிறப்பு பற்றி ஏராளமான நபிமொழிகளும் உள்ளன.
لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الكِتَابِ ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதாதவருக்கு தொழுகை இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உபாதா இப்னு ஸாமித் (ரலி), நூல்கள்: புகாரி 756, முஸ்லிம் 651, அபூதாவூது 821, நஸயி 896)
لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الكِتَابِ ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதாதவருக்கு தொழுகை இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உபாதா இப்னு ஸாமித் (ரலி), நூல்கள்: புகாரி 756, முஸ்லிம் 651, அபூதாவூது 821, நஸயி 896)
==மேற்கோள்கள்==
{{wikisource|குர்ஆன்}}
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
* [http://openquran.info/1 Al-Fatihah]
* [http://al-quran.info/#1:1 Al-Quran—al-Fātiḥah (The Opening)]
* [http://surahfatiha.com Surah Fatiha] at SurahFatiha.com
* [http://www.quran4u.com/Tafsir%20Ibn%20Kathir/ Tafsir Ibn Kathir]
* [http://www.inter-islam.org/Quran/surah.htm#Fatihah The Virtues of Surah Fatihah]
* [http://www.imamreza.net/eng/imamreza.php?print=3444 Rewards of Reciting the Qur'anic Surahs]
* [http://www.qurandislam.com/coran/trans/?currSura=1&currAya=1&currTrans=tafsir_en_sahih Quran Al-Fatiha] with English translation
* Al-Fatiha, {{Cite quran|1|1|e=7|s=ns|b=n}}, at the [[Center for Muslim-Jewish Engagement]]
* [http://www.haqeeqat.tv Word by Word]

* A Commentary on Sura Fatiha,by [[Mirza Ghulam Ahmad]] (English: Extracts)[https://ia801802.us.archive.org/21/items/CommentaryOnSurahFatiha/Commentary-on-Surah-Fatiha.pdf]

10:33, 11 பெப்பிரவரி 2014 இல் நிலவும் திருத்தம்

அல்ஃபாத்திஹா- வசனங்கள்: 7- மக்காவில் அருளப்பட்டது
1.
بسم الله الرحمن الرحيم
bi-smi llāhi r-raḥmāni r-raḥīm
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்.
2.
الحمد لله رب العلمين
al-ḥamdu li-llāhi rabbi l-ʿālamīn
அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்,
3.
الرحمن الرحيم
ar-raḥmāni r-raḥīm
(அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்
4.
ملك يوم الدين
māliki yaumi d-dīn
(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).!
5.
إياك نعبد وإياك نستعين
iyyāka naʿbudu wa-iyyāka nastaʿīn
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
6.
اهدنا الصرط المستقيم
ihdinā ṣ-ṣirāṭa l-mustaqīm
நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!,
7.
صرط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضآلين
ṣirāṭa llaḏīna anʿamta ʿalaihim ġairi l-maġḍūbi ʿalaihim wa-lā ḍ-ḍāllīn
(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.


திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.

திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமாகத் திகழும் அல்ஃ பாத்திஹா(தோற்றுவாய்) மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.

பெயர்

அல் ஃபாத்திஹா என்ற அரபுச் சொல்லுக்கு தோற்றுவாய், முதன்மையானது எனப் பொருள். திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமாக இது அமைந்துள்ளதால் இந்தப் பெயர் வந்தது

சிறப்புகள்

இந்த சூறாவைக் கொண்டுதான் அல்லாஹ் அல்குர்ஆனை ஆரம்பிக்கிறான்

திருக்குர்ஆனின் 114 அத்தியாயங்களில் சூரத்துல் பாத்திஹா அத்தியாயம் தனிச்சிறப்புகள் பல விளங்குகிறது.இந்த அத்தியாயம் குர்ஆனின் ஒரு அத்தியாமாக இருந்தாலும் இந்த அத்தியாத்தின் சிறப்பைப்பற்றி குர்ஆனின் ஒரு வசனமே எடுத்துரைக்கிறது. இது வேறு எந்த அத்தியாயத்திற்கும் இல்லாத தனிப் பெரும் சிறப்பாகும்.

  • அந்த வசனம்*وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعاً مِّنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ) الحجر87

நிச்சயமாக நாம் உமக்குத் திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களையும், மகத்தான குர்ஆனையும் வழங்கியுள்ளோம். குர்ஆன் 15:87.

  • இந்த அத்தியாயத்தின் சிறப்பு பற்றி ஏராளமான நபிமொழிகளும் உள்ளன.

لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الكِتَابِ ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதாதவருக்கு தொழுகை இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உபாதா இப்னு ஸாமித் (ரலி), நூல்கள்: புகாரி 756, முஸ்லிம் 651, அபூதாவூது 821, நஸயி 896)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்ஃபாத்திஹா_(குர்ஆன்)&oldid=1616400" இலிருந்து மீள்விக்கப்பட்டது