தகாப் பாலுறவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தகாப் பாலுறவு (தகாப் புணர்ச்சி) எனப்படுவது நெருங்கிய குடும்ப அங்கத்தவர்களிடையிலான பாலுறவாகும்.[1][2] இது பாலுறவுச் செயற்பாடுகளில் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றாகும். எல்லாச் சமூகங்களிலும் தகாப் பாலுறவைத் தடுக்க முனைகின்றன. சட்டங்கள் நெருங்கிய உறவுத் திருமணங்களைத் தடுக்கின்றன. நெருங்கிய உறவுகள் எனக்கருதப்படுபவை சமூகங்களுக்குச் சமூகம் வேறுபடுகின்றன.

ரத்த சம்மந்த உறவுகளுடனான புணர்ச்சி[தொகு]

தகாதப் பாலுறவு வகையில் ரத்த சம்மந்தமான உறவுகளுடனான புணர்ச்சியும் ஒன்று. இவ்வகையில் தாய் - மகன் , தந்தை -மகள் அண்ணன் ,தங்கை புணர்ச்சிகளும் அடங்குகின்றன.

ஆதாரங்கள்[தொகு]

  1. "Incest". ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். 2013. Archived from the original on மார்ச் 7, 2016. பார்க்கப்பட்ட நாள் August 27, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Incest". Rape, Abuse & Incest National Network (RAINN). 2009. பார்க்கப்பட்ட நாள் August 27, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகாப்_பாலுறவு&oldid=3527459" இலிருந்து மீள்விக்கப்பட்டது