தகாப் பாலுறவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தகாப் பாலுறவு (தகாப் புணர்ச்சி) எனப்படுவது நெருங்கிலகுடும்ப அங்கத்தவர்களிடையிலான பாலுறவாகும். இது பாலுறவுச் செயற்பாடுகளில் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றாகும். எல்லாச் சமூகங்களிலும் தகாப் பாலுறவைத் தடுக்க முனைகின்றன. சட்டங்கள் நெருங்கிய உறவுத் திருமணங்களைத் தடுக்கின்றன. நெருங்கிய உறவுகள் எனக்கருதப்படுபவை சமூகங்களுக்குச் சமூகம் வேறுபடுகின்றன.

[தொகு] ரத்த சம்மந்த உறவுகளுடனான புணர்ச்சி

தகாதப் பாலுறவு வகையில் ரத்த சம்மந்தமான உறவுகளுடனான புணர்ச்சியும் ஒன்று. இவ்வகையில் தாய் - மகன் , தந்தை -மகள் புணர்ச்சிகளும் அடங்குகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தகாப்_பாலுறவு&oldid=1103302" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்