8-மெர்கேப்டோகுயினோலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
8-மெர்கேப்டோகுயினோலின்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
குயினோலின்-8-தயோல்
வேறு பெயர்கள்
8-குயினோலின்தயோல்
மெர்கேப்டோகுயினோலின்
தயோயாக்சின்
இனங்காட்டிகள்
491-33-8
ChemSpider 86692
InChI
  • InChI=1S/C9H7NS/c11-8-5-1-3-7-4-2-6-10-9(7)8/h1-6,11H
    Key: MHTSJSRDFXZFHQ-UHFFFAOYSA-N
  • InChI=1/C9H7NS/c11-8-5-1-3-7-4-2-6-10-9(7)8/h1-6,11H
    Key: MHTSJSRDFXZFHQ-UHFFFAOYAD
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 96028
SMILES
  • c1cc2cccnc2c(c1)S
பண்புகள்
C9H8NS
வாய்ப்பாட்டு எடை 162.23 g·mol−1
தோற்றம் நிறமற்ற திண்மம்
உருகுநிலை 58.5 °C (137.3 °F; 331.6 K)
கொதிநிலை 296 °C (565 °F; 569 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

8-மெர்கேப்டோகுயினோலின் (8-Mercaptoquinoline) என்பது C9H7NSH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம கந்தகச் சேர்மமாகும். நிறமற்ற திண்மமாக இது காணப்படுகிறது.[1] பல்லினவளைய குயினோலின் வழிப்பெறுதியாக வகைப்படுத்தப்படும் இச்சேர்மத்தின் கட்டமைப்பில் உள்ள எட்டாம் நிலையில் ஒரு தயோல் குழு பதிலீடு செய்யப்பட்டுள்ளது. பொதுவான கொடுக்கிணைப்பு முகவரான 8-ஐதராக்சிகுயினோலினை ஒத்த சேர்மமாக 8-மெர்கேப்டோகுயினோலின் அறியப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Fleischer, Holger "Structural chemistry of complexes of (n - 1)d10nsm metal ions with β-N-donor substituted thiolate ligands (m=0, 2)" Coordination Chemistry Reviews 2005, volume 249, pp. 799-827. எஆசு:10.1016/j.ccr.2004.08.024
"https://ta.wikipedia.org/w/index.php?title=8-மெர்கேப்டோகுயினோலின்&oldid=3430982" இலிருந்து மீள்விக்கப்பட்டது