4-ஐசோபுரோப்பைல்பீனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரா-ஐசோபுரோப்பைல்பீனால்
p-Isopropylphenol
பெயர்கள்
வேறு பெயர்கள்
பாரா-ஐசோபுரோப்பைல்பீனால்
இனங்காட்டிகள்
99-89-8 Y
ChEBI CHEBI:167172
ChEMBL ChEMBL29966
ChemSpider 7185
EC number 202-798-8
InChI
  • InChI=1S/C9H12O/c1-7(2)8-3-5-9(10)6-4-8/h3-7,10H,1-2H3
    Key: YQUQWHNMBPIWGK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7465
SMILES
  • CC(C)C1=CC=C(C=C1)O
UNII 9F59JOO816
பண்புகள்
C9H12O
வாய்ப்பாட்டு எடை 136.19 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
உருகுநிலை 62 °C (144 °F; 335 K)
கொதிநிலை 230 °C (446 °F; 503 K)
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H302, H312, H314, H332
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

4-ஐசோபுரோப்பைல்பீனால் (4-Isopropylphenol) என்பது (CH3)2CHC6H4OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியல் சேர்மமாகும். பாரா-ஐசோபுரோப்பைல்பீனால் என்ற பெயராலும் இது அறியப்படுகிறது. பீனால் கட்டமைப்பின் பாரா நிலையில் ஓர் ஐசோபுரோபைல் குழு இணைந்திருந்தால் அதை 4-ஐசோபுரோப்பைல்பீனால் எனலாம். வெண்மை நிறத்தில் ஒரு திண்மமாக 4-ஐசோபுரோபைல் பீனால் காணப்படுகிறது. புரோப்பைலீனைச் சேர்த்து பீனாலை ஆல்கைலேற்றம் செய்து 4-ஐசோபுரோப்பைல்பீனால் தயாரிக்கப்படுகிறது. வர்த்தக வேதியியலில் வியாபாரப் பொருளாகக் கருதப்படும் பிசுபீனால் ஏ என்ற வேதிப்பொருளின் உற்பத்திக்கு இச்சேர்மம் பொருத்தமானதாகும். பீனாலின் அல்கைலேற்றம் மற்றும் புரோப்பைலீனுடன் பல்வேறு கிரெசால்களை சேர்த்து 4-ஐசோபுரோப்பைல்பீனால் தயாரிக்கும் முறைகள் நன்கு வளர்ந்துள்ளன. வினையில் பயன்படுத்தப்படும் வினையூக்கிகள் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்து, 4-ஐசோபுரோப்பைல்பீனால், 2-ஐசோபுரோப்பைல்பீனால், 2,6-ஈரைசோபுரோப்பைல்பீனால் மற்றும் 2,4,6-2-மூவைசோபுரோப்பைல்பீனால் ஆகியவற்றையும் தயாரிக்க முடியும்.[2]

வேதிப் பண்புகள்[தொகு]

4-ஐசோபுரோப்பைல்பீனால் வினையூக்கி ஒன்றைப் பயன்படுத்தி ஐதரசன் நீக்க வினைக்கு உட்படுத்த முடியும். இவ்வினையில் பாரா-ஐசோபுரோப்பீனைல்பீனால் உருவாகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "4-Isopropylphenol". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  2. Fiege, Helmut; Voges, Heinz-Werner; Hamamoto, Toshikazu; Umemura, Sumio; Iwata, Tadao; Miki, Hisaya; Fujita, Yasuhiro; Buysch, Hans-Josef; Garbe (2005), "Phenol Derivatives", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a19_313
  3. Corson, B. B.; Heintzelman, W. J.; Schwartzman, L. H.; Tiefenthal, H. E.; Lokken, R. J.; Nickels, J. E.; Atwood, G. R.; Pavlik, F. J. (1958). "Preparation of Vinylphenols and Isopropenylphenols". The Journal of Organic Chemistry 23 (4): 544–549. doi:10.1021/jo01098a012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=4-ஐசோபுரோப்பைல்பீனால்&oldid=3843820" இலிருந்து மீள்விக்கப்பட்டது